venture capitalist

img

துணிச்சலாகச் செயல்படும் யோனெக்ஸ் நிறுவனம்

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் தொடரை யோனெக்ஸ்  என்ற ஜப்பான் நிறுவனம் தலைமையேற்று சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனத்துடன் இணைந்து நடத்தி வருகிறது.தற்போது ஹாங்காங்கின் முக்கிய நகரங்களில் சீனாவிற்கு எதிராகப் போராட்டம் நடந்து வருகிறது.